அகில இலங்கை YMMA இன் மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தின் மூன்றாவது கட்டம் களுத்துறையில்!
அகில இலங்கை YMMA இன்  50,000 தென்னை மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தின் மூன்றாவது கட்டமாக 1000 தென்னை மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை களுத்துறை முஹியதீன் ஜும்மா மஸ்ஜிதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந் நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை YMMA இன் தேசிய தலைவர் திரு, இஹ்ஸான் அஹமட் ஹமீட்  கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக மாவட்ட இயக்குநர் ரமீஸ் கலந்து கொண்டார். களுத்துறை YMMA உறுப்பினர்கள் மற்றும் திரு ,முப்தி ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

 
 களுத்துறை YMMA இன் முன்னாள் பேற்றன் அல்ஹாஜ் மர்ஹும் சப்ரி (பொறியியலாளர்) அவரை நினைவு கூறும் விதமாக ஒரு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அப்ரா அன்சார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.