மொபைல் வெடித்ததில் சிறுமி பலி!
மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி பலியான சம்பவம் இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்றுள்ளது.
கைபேசி எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நீண்ட நேரமாக தொலைபேசி பாவனையிலிருந்ததால் மின்கலம் (Battery) சூடாகியதால் செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக