லாப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலையும் குறைப்பு

லாப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலையும் குறைப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் லாப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலையும் குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் விலை 1,290 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதற்கமைய புதிய விலை 3,990 ரூபா.

5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் விலை 516 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதற்கமைய புதிய விலை 1,596 ரூபா.

கருத்துகள்