50 ஆவது ஆண்டு நிறைவு பொன் விழாவும், 18 ஆவது பட்டமளிப்பு நிகழ்வும் : சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரி
(படங்கள்)

சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரியின் 50 ஆவது ஆண்டு நிறைவு பொன் விழாவும், 18 ஆவது பட்டமளிப்பு நிகழ்வும் சனிக்கிழமை‌(20) சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் ஷரீஆ பிரிவைச் சேர்ந்த 35 உலமாக்களும், ஹிப்ழுப்பிரிவைச் சேர்ந்த 10 ஹாபிழ்களும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். 

மேலும் இந்திகழ்வுக்கு இலங்கைக்கான குவைத் தூதரகத்தின் உயர்ஸ்தானிக உத்தியோகத்தர் உட்பட மேலும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்..

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.