மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்!


பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.