நாளை முதல் வெசாக் வாரம் ஆரம்பம் இடுகையிட்டது Fayasa Fasil தேதி: மே 01, 2023 இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் தேசிய வெசாக் வாரம் நாளை முதல் (02) ஆரம்பமாகிறது.இவ்வருடம் புத்தளத்தை மையமாகக் கொண்டு நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை அரச வெசாக் விழா நடைபெறவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக