கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறுநீரகத்தில் விசாலமான கல்
அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்திய சாலை சத்திரசிகிச்சை நிபுணர் ஏ. டபிள்யூ. எம். சமீம் தலைமையில் நடைபெற்ற சத்திர சிகிச்சையின் போது சிறு நீரக நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது கல் ஒன்று அகற்றப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக