பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிக்கை!
 
52 உயர்தரப் பரீட்சை பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு போதுமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் 11 பாடங்களுக்கான விண்ணப்ப காலம் இன்று (04) நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.