FBC ஆரம்பிக்கப்பட்டு 4-மாதங்கள் நிறைவடைந்த நிலையில் 2023/06/16  நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட கட்டார் வாழ் இலங்கையர்களுக்கான மாபெரும்  இரட்டையர் பூப்பந்து 🏸 சுற்று போட்டி தொடரில் FRIENDS BADMINTON CLUB சாம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டது.

பலம் பொருந்திய பல அணிகள் பங்கு பற்றிய இச் சுற்றுப் போட்டியில் இவ் வெற்றியை ஈட்டித் தந்த கழகத்தின் வீரர்களான SAHEEH மற்றும் THANU ஆகியோர்க்கு கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுற்றுத் தொடரின் ஆட்டநாயகன் விருதை கழக வீரர் SAHEEH தனதாக்கிக் கொண்டார்💪

லழகத்தை சிறப்பாக வளி நடத்தி சென்ற பயிற்சியாளர்கள் மற்றும் முகாமையாளர் (ASLAM, AASATH, MUYEES) ஆகியோர்க்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது FRIENDS BADMINTON CLUB.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.