ஜனாதிபதி பிரித்தானியா மற்றும் பிரான்ஸூக்கு விஜயம்!


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (17) அதிகாலை சென்றுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 03.30 மணி அளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 649 என்ற விமானத்தில் இலங்கையில் இருந்து மேற்கொண்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.