வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை!
 

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (20) ஒப்பிடுகையில் இன்று (21) சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது.
அந்தவகையில் இன்று (21) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 642,277 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதன்படி 22 கரட் தங்கம் ஒரு பவுன் 166,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 181,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.