கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவராக றனூஸ் முகம்மட் இஸ்மாயில்!!
கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவராக சம்மாந்துறை றனூஸ் முகம்மட் இஸ்மாயில் இன்று (19) ஆளுநர் செந்தில் தொண்டமான் முன்னிலையில் பதவியை பொறுப்பேற்றார்.
Chairman of housing authority eastern province