சமையல் எரிவாயு விலை திருத்தம் நாளை

சமையல் எரிவாயுவின் புதிய விலை தொடர்பான அறிவித்தல் நாளை (04) வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் உலக சந்தையில் 1 மெற்றிக் தொன் எரிவாயுவின் விலை 85 டொலரால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.