லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது: லிட்ரோ நிறுவன தலைவர் உறுதி

லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டார் 

கொழும்பில் இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.