இனி எரிபொருளுக்கு QR முறை இல்லை – அறிவிப்பு வெளியானது

TestingRikas
By -
0

மக்கள் இன்று முதல் QR குறியீடு இல்லாமல் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெறும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)