கஹட்டோவிட்ட பத்ரியாவில் கற்கும் வறிய மாணவர்களுக்கு 2001 O/L Batch இனால் 1 இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

Rihmy Hakeem
By -
1
கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலத்தில் 2001 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரம் எழுதி வெளியாகிய மாணவர்கள் தாம் கற்ற  பாடசாலையில் தற்போது கற்கின்ற வறிய மாணவர்களுக்காக சுமார் 1 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
அவர்களது சேவையை அதிபர் பெரிதும் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.





(பயாஸா பாஸில்)

கருத்துரையிடுக

1கருத்துகள்

கருத்துரையிடுக