கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் : சிறிசேன

Rihmy Hakeem
By -
0

“இவ்வருடமும் அடுத்த வருடமும் தேர்தல் வருடங்கள்தான். மாகாண சபைத் தேர்தலே முதலில் நடக்கும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக நானே உள்ளேன். அதனால், இந்தக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
(Tamilmirror)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)