ஷாபி ரஹீம் MPC அவர்களது நிதியொதுக்கீட்டில் ஓகொடபொல மத்ரஸதுஸ் ஸலாம் குர்ஆன் மத்ரஸா வீதிக்கு கொங்கிரீட் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது

Rihmy Hakeem
By -
0
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அத்தனகல்ல பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர்களான ரிஷான் மற்றும் ரம்ஸான் ஆகியோரின் வேண்டுகோளின் படி, மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களது நிதியொதுக்கீட்டில் ஓகொடபொல மத்ரஸதுஸ் ஸலாம் குர்ஆன் மத்ரஸா வீதி கொங்கிரீட் இட்டு புனரமைக்கும் பணி இன்று (20) ஆரம்பமாகியது. 

மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமின் ரூபா 16 இலட்சம் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்படும் இவ் வீதி 1100 அடி நீளமும் 9 அடி அகலமும் கொண்டதாகும். 




(கஹட்டோவிட்ட ரிஹ்மி)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)