முகப்பு பிரதான செய்திகள் கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு By -Rihmy Hakeem மே 13, 2019 0 உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். (AdaDerana) Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை