சபை முதல்வர், பிரதம கொறடா தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் இல்லை?

Rihmy Hakeem
By -
0
சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகிய பதவிகள் தொடர்பில் ஆளும் தரப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக தெரிவித்துள்ளார்.
நாளை இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

(தமிழ் மிரர்)
தற்போதையை அரசியல் நிலைமை உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)