ஹப்புத்தளை பகுதியில் ஹெலிகொப்டர் விபத்து

Rihmy Hakeem
By -
0



ஹப்புத்தளை பகுதியில் ஹெலிகொப்டர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

வீரவில பகுதியில் இருந்து 4 பேருடன் பயணத்தை ஆரம்பித்த விமான படைக்கு சொந்தமான Y-12 என்ற ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தளையில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் அதில் பயணித்த 4 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

AdaDerana 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)