பாராளுமன்றத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

Rihmy Hakeem
By -
0


இன்று ஆரம்பமான எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் சிம்மாசன உரை நிகழ்த்திய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பாராளுமன்றத்தை பகல் 1 மணி வரை ஒத்தி வைத்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)