ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நீர்வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சருமான கெளரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ. அவர்கள் அம்பாறை மாவட்ட பிரதேசத்தில் உள்ள அவருடைய கட்சி பிரதிநிதிகளுடன், அம்பாறை மாவட்டம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும், கட்சியின் வளர்ச்சி சம்பந்தமாகவுமான கலந்துரையாடல் பத்தரமுல்லையில் நடைபெற்றது.
(பிர்தவ்ஸ் - கல்முனை)


