முகப்பு அரசியல் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதம் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதம் By -Rihmy Hakeem ஜனவரி 03, 2020 0 ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான இரு நாள் விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி 7, 8ஆம் திகதிகளில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரைமீதான விவாதம் நடைபெறவுள்ளது. (TM) Tags: அரசியல் Facebook Twitter Whatsapp புதியது பழையவை