டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்

  Fayasa Fasil
By -
0



ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் பீ.ஜீ குமாரசிங்க தனது பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

குறித்த பதவி விலகல் நேற்று (06) முதல் நடைமுறையில் இருப்பதாக டெலிகொம் நிறுவனத்தின் செயலாளர் மஹேஷ் அத்துகோரல தெரிவித்துள்ளார்.டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)