வெப்பமான காலநிலை காரணமாக 228,469 பேர் பாதிப்பு

Rihmy Hakeem
By -
0
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 54,329 குடும்பங்களைச் சேர்ந்த 228,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)