முன்னாள் கொழும்பு மேயர் ஒமர் காமிலை சவூதி தூதுவராக நியமிக்க ஜனாதிபதி, பிரதமர் சிபாரிசு செய்தனர்
By -Rihmy Hakeem
பிப்ரவரி 20, 2020
0
கொழும்பு மாநகர முன்னாள் முதல்வா், முன்னாள் ஈரான் நாட்டின் துாதுவராகக் கடமையாற்றிய ஓமா் காமிலை சவுதி அரேபியா நாட்டுக்கு துாதுவராக நியமிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமா் மகிந்த ராஜபக்ச சிபாா்சு செய்துள்ளனா்.