இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 72 வது சுதந்திர தின நிகழ்வுகளின் ஓர் அங்கமாக கஹட்டோவிட்ட அல்பத்ரியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளின் போது பிடிக்கப்பட்ட படங்கள்.
கல்லூரியின் அதிபர் அஸாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒய்வு பெற்ற தேர்தல்கள் ஆணையாளர் M முஹம்மத் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் உள்ளூர் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுகளின் பின்னர் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க அனுசரனையோடு பூர்த்தி செய்யப்பட்ட வாகனத் தரிப்பிடம் திறந்து வைக்கப்பட்டதோடு ஓய்வு பெற்ற தேர்தல் ஆணையாளரின் வழிகாட்டலில் மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டது .
நன்றி - Kahatowita News Page Official