ஆளுனர் முஸம்மிலின் ஆலோசனைக்கு அமைய தொல்பொருள் திணைக்களத்தினால் அகல்வாராய்ச்சி நடவடிக்கைகள் ஆரம்பம்

Rihmy Hakeem
By -
0
ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்  வடமேல் மாகாண ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட தினம், வடமேல் மாகாண சபை வளாகத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பழைமை வாய்ந்த இராஜதானியைப் பார்வையிட்டதன் பின்னர், வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய, வடமேல் மாகாண தொல்பொருள் திணைக்களத்தினால் திட்டமிடப்பட்டுள்ள (ஹஸ்தி ஷைலபுற) வின் அகழ்வாராய்ச்சி பணிகள் (06-02-2020) அன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதான செயலாளர் P.B. சிறிசேன, ஆளுநரின் செயலாளர் சந்தன திசாநாயக்க, தொல்பொருள் உதவி ஆணையாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)