இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் பலி

Rihmy Hakeem
By -
0

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் ஒரேநாளில் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இத்தாலியில் மொத்த பலி எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,883 இல் இருந்து 7,375 ஆக உயர்ந்துள்ளது.

(adaderana)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)