இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதித்த கட்டார்

Rihmy Hakeem
By -
0

இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானித்துள்ளது.

இன்று (09) முதல் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)