கடந்த 24 மணித்தியாலங்களில் எவருக்கும் கொரோனா இல்லை!

Rihmy Hakeem
By -
0

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எந்தவொருவரும் இனங்காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)