தேர்தலில் போட்டியிட 59 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன

Rihmy Hakeem
By -
0
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 59 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 18 மாவட்டங்களில் இருந்து 35 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கட்டுப்பணங்களை செலுத்த முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)