ரவியின் மனு விசாரணைக்கு நீதிபதிகள் குழு

Rihmy Hakeem
By -
0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த ரீட் மனுவை  விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவை விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சட்டமா அதிபரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமித்துள்ளது.
(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)