மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் தாயார் காலமானார்

Rihmy Hakeem
By -
0


கடந்த ஜனவரி 20 ஆம் திகதி வபாத்தான சிரேஷ்ட ஒலிபரப்பாளர் மர்ஹூம் Al.Haj. A.R.M. Jiffry அவர்களின் தாயார்
ஹாஜியானி Subaitha Umma தனது 76 வயதில் இன்று செவ்வாய்க்கிழமை  (03-03-2020) மாலை 04.55 இற்கு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வபாத்தானார்கள்.

(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்)

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆச் செய்யுங்கள்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)