ரவியின் பிடியாணையை நீக்குமாறு கோரி மனுத்தாக்கல்!

Rihmy Hakeem
By -
0

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான பிடியாணை உத்தரவை நீக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் இன்று மனுவை இன்று (10) தாக்கல் செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)