பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதால், காலம் சென்ற கடற்படை அதிகாரியின் ஜனாஸாத் தொழுகை மையவாடிக்கு அருகில் நடைபெற்றது

Rihmy Hakeem
By -
0
 (கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)

மஹர சிறைச்சாலை பள்ளிவாசல் மூடப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகள் ஓய்வெடுக்கும் அறையாக அண்மையில் மாற்றம் செய்யப்பட்டமை அனைவரும் அறிந்த விடயமாகும்.

இந்நிலையில் நேற்றைய தினம் (02) கடற்படை அதிகாரியான  T. Z. Bagus என்பவரின் ஜனாஸாத் தொழுகை, மையவாடிக்கு அருகில் தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)