ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் சில நாட்களில் உறுதியாகும்

Rihmy Hakeem
By -
0
ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் இன்னும் சில நாட்களில் உறுதியாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

மேலும் நேற்றைய தினம் வேட்புமனு தெரிவுக்குழு கூடியதாகவும், தற்போது எமது சின்னமாக தொலைபேசி சின்னம் உள்ளதாகவும் தெரிவித்தார்.  

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)