முகப்பு பொதுத் தேர்தல் 2020 ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் திறப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் திறப்பு By -Rihmy Hakeem மார்ச் 09, 2020 0 சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் இன்று (09) காலை 815, ஈ.டபுள்யூ பெரேரா மாவத்தை, அதுல்கோட்டை பகுதியில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. Tags: பொதுத் தேர்தல் 2020 Facebook Twitter Whatsapp புதியது பழையவை