பிரிட்டிஷ் பிரதமர் ஜோன்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானது!

Rihmy Hakeem
By -
0

பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏறபட்டுள்ளதாக அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் மூலம் தெரிவித்துள்ளார்.


Over the last 24 hours I have developed mild symptoms and tested positive for coronavirus.

I am now self-isolating, but I will continue to lead the government’s response via video-conference as we fight this virus.

Together we will beat this.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)