நாடு முழுவதிலும் செயல்படுத்தப்பட்டுவரும் தொழில் நுட்பம் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் கற்கை நெறிகள் மேலும் முறையாக முன்னெடுக்கப்படவுள்ளது.
புதிய பொருளாதாரத்தை வெற்றிகொள்ளக்கூடிய வகையில் புதிய கற்கை நெறிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. NVQ 3 மற்றும் NVQ 4 கற்கை நெறிகளுக்காக அடுத்த வருடத்தில் புதிதாக மணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது பொறுப்பேற்கப்படுவதாக தொழில் நுட்ப கல்வி மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளும் திணைக்களம் தெரிவித்தள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

