கொரோனா தொற்றால் வீடுகளுக்குள் முடங்கப்பட்டுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு உதவுவோம்.
السلام عليكم ورحمة الله. وبركاته
Helping Thihariya
திஹாரிய சமூக குழுமம்
விடுக்கும் வேண்டுகோள்,
நாட்டின் ஏற்பட்டுள்ள “கொரோனா வைரஸ்” தொற்று நோய் தொடர்பில் அமுல் படுத்தப்பட்டுள்ள அரசாங்க ஊடரங்கு உத்தரவால் எமது பகுதியில் நாளாந்த தொழிலில் ஈடுபட்டவர்களின் அன்றாட வாழ்க்கை முடங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 06.00 தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை ஊடரங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையை கருத்தில் கொண்டு செவ்வாயக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் வீடுகளில் உள்ள ஏழைக்குடும்பங்களுக்கு எம்மால் முடிந்த மனிதாபிமான பணிகளை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம்.
அந்த வகையில் ஏழைக்குடும்பங்களுக்கு அத்தியவசியமாகத் தேவைப்படுகின்ற..
- மீன் டின்
- அரிசி
- பருப்பு
- பால் மா
- தேயிலை
- கோதுமை மா
- சீனி
- நூடில்ஸ்
போன்ற பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க தீர்மானித்துள்ளோம்
இப்பணிக்கு நீங்கள் மேல் உள்ள பொருட்களை அல்லது பணத்தை எமக்கு வழங்கி உதவ முடியும்.
Contact;
சகோதரர் மொஹமட் அஜ்பர் - ஹிஜ்ரா மாவத
0773781123
அதிபர் முஹம்மட் ஸபீர் - கண்டி வீதி
0773477417
சகோதரர் சிராஸ் மொஹமட் - சென்டரல் பிளேஸ்
0773953435
சகோதரர் மொஹமட் ரஹீம் - அமீனிய்யா டெரஸ்
0768043530
சகோதர்ர அஹமட் நியாஸ் - புளிய மரத்தடி
0773953279
சகோதரர் பைசர் - நாபிரித்த
0773781123
சகோதரர் அஹஸன் - கருவாத்தோட்டம்
0773953429
சகோதரர் மபாஸ் - பாலத்தடி
0773024779
சகோதரர் பாயிஸ் - கண்டி வீதி
0774045404 சகோதரர் ஹுஸ்னி - துல்மல
0771891512
-------------------
جزاكم اللهُ خيراً
- ADMIN
HELPING THIHARIYA