EDF அமைப்பினால் எல்லளமுல்ல, பஸ்யாலையை சேர்ந்த வறியவர்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன
By -Rihmy Hakeem
மார்ச் 21, 2020
1
நாட்டின் சமகால நிலை கருதி EDF - ELLALAMULLA DEVELOPMENT FORUM இனால் எமது ஊரில் (எல்லலமுல்ல, பஸ்யால) வறியவர்கள் என்று தெரிவு செய்யப்பட்ட 25 பேருக்கான உலர் உணவுப் பொதிகள் நேற்று (20.03.2020) மாலை 05.00 மணி முதல் விநியோகிக்கப்பட்டன.
மிக்க நன்றி இந்தச் செய்தியைப் பதிவேற்றியமைக்கு...
பதிலளிநீக்கு