இதுவரை 33 பேர் பூரண சுகமடைந்துள்ளனர்

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 33 பேர் பூரண குணம் அடைந்துள்ளதுடன், ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)