முகப்பு பிராந்திய செய்திகள் ஜா - எலவின் இரு பகுதிகள் முடக்கம்! ஜா - எலவின் இரு பகுதிகள் முடக்கம்! By -Rihmy Hakeem ஏப்ரல் 06, 2020 0 ஜா-எல பிரதேசத்தின் சுதுவெல்ல, பாரிஸ் பெரோ மாவத்தை ஆகிய இரண்டு பகுதிகளும் நேற்று (05) இரவு முதல் முடக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தில் வசிக்கும் இளைஞரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Tags: கம்பஹாகொரோனாபிராந்திய செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை