22 மாவட்டங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இலக்கங்கள் வெளியாகின (இணைப்பு)

Rihmy Hakeem
By -
0

2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 22 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களினதும் விருப்பு இலக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Click the link : http://documents.gov.lk/files/egz/2020/6/2179-07_E.pdf

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)