கஞ்சா கடத்திய கான்ஸ்டபிள் கைது!

Rihmy Hakeem
By -
0

அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் கைதாகியுள்ளார்.

10 கிலோ கிராம் கஞ்சாவை கடத்த முயற்சித்த போது அனுராதபுரம் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக சுற்றிவளைப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)