முகப்பு பிரதான செய்திகள் RMV வளாகத்தில் அமைதியின்மை! RMV வளாகத்தில் அமைதியின்மை! By -Rihmy Hakeem ஜூன் 08, 2020 0 மோட்டார் வாகன திணைக்களத்திற்கு முன்பாக அமைதியின்மை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் (08) அங்கு சேவைகள் இடம்பெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும் சேவைகள் எதுவும் ஆரம்பிக்கப்படாததால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை