அதனடிப்படையில் காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் வாக்களிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லையை காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை வரையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை வாக்களிக்கலாம்
By -
ஜூலை 06, 2020
0
Tags: