கித்துள் உற்பத்தி குறித்து பதில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள விஷேட அறிவித்தல்

www.paewai.com
By -
0

கித்துல் கள்ளு வடிகட்டுதல் மற்றும் அதனூடாக கள்ளு தயாரித்தப்பதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தினால் அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என பதில் பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)